விஜய் சேதுபதி – அவர் வீட்டுக்கு படையெடுக்கும் தயாரிப்பாளர்களுக்கு அவர்
சொல்வது 2017 வரைக்கும் கால்ஷீட் இல்லை என்பது.
அதோடு நிற்காமல்
அவர் அடுத்து சொல்லும் விஷயம்
“திடீர்னு படங்கள் ஹிட் ஆனதும் என்னை
தேடி வர்றீங்க.
என்னை மாதிரியே நிறைய பேரு இதே கோடம்பாக்கத்தில்
சுத்துறாங்க.
அவங்களில் யார் உங்க கதைக்கு பொருத்தமா இருப்பாங்கன்னு
கண்டு பிடிங்க.
அவங்களுக்கும் வாழ்வு கொடுத்த மாதிரி இருக்கும்.
இல்லேன்னா சொல்லுங்க, நானே
அப்படிப்பட்ட நண்பர்களை சொல்றேன்
என்கிறாராம்.
”பக்கத்து பிளேட்ல பல்லி விழுந்தா நமக்கென்ன, சொந்த
பிளேட்ல சோறு விழுந்தா
போதும்னு நினைக்கிற உலகத்துல இப்படி
இருக்கிறவரை பாராட்டத் தான் வேண்டும் ...!

No comments:
Post a Comment