வாழ்க்கையில் அற்புதங்கள் நிகழும் என்பதற்கு என் கதைதான் உதாரணம்
என்று கூறியுள்ளார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்.
என்டிடிவி தொலைக்காட்சி நிறுவனத்தின் 25வது வெள்ளி விழா ஆண்டையொட்டி
நடத்தப்பட்ட ஆன்லைன் கருத்துக் கணிப்பில் இந்தியாவின் கிரேட்டஸ்ட்
இந்தியராக தேர்ந்தெடுக்கப்பட்டார் ரஜினிகாந்த்.
ரஜினிகாந்த்தைப் போல மொத்தம் 25 பேர் தேர்வு செய்யப்பட்டனர். அதில்
முதலிடம் ரஜினிக்குத்தான். விருது வழங்கும் விழா நேற்று டெல்லியில்
நடந்தது. அதில், குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி கலந்து கொண்டு விருதினை
வழங்கினார்
Read more at: http://tamil.oneindia.in/movies/heroes/my-story-proves-miracles-do-happen-rajinikanth-189559.html
Read more at: http://tamil.oneindia.in/movies/heroes/my-story-proves-miracles-do-happen-rajinikanth-189559.html
No comments:
Post a Comment