திருமணம் செய்ய க்யூ.... 11/12/13 அபூர்வ தினமாம்..!
டிசம்பர் 11, 2013, இந்த ஆண்டு நவம்பர் மாதம் ,12ம் தேதி- அதாவது மாதம், தேதி, வருடம் என்ற
வரிசையில் வைத்தால் 11-12-13 என்று வரும்.
அதேபோல, டிசம்பர் மாதம் 11ம்
தேதியும் (11/12/13) இந்த ஆண்டுக்கு அபூர்வ தினங்களாக கூறப்படுகிறது.
இந்த அரிய நாள் 100 ஆண்டுகளுக்கு ஒரு தடவை வரும் அந்த அபூர்வ நாளாக
இது கருதப்படுகிறது. இந்த நாளை அதிர்ஷ்ட நாளாக இளைஞர்களும், இளம் பெண்களும்
கருதுகின்றனர். அதை தங்களின் வாழ்நாளில் மறக்க முடியாத நாளாக
விரும்புகின்றனர்.
இந்த அபூர்வ நாளில் தங்கள் திருமணத்தை நடத்த முடிவு செய்துள்ளனர்.
அதற்கான ஏற்பாடுகளில் 2,265 ஜோடிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். இந்த தகவலை
அமெரிக்காவை சேர்ந்த தனியார் திருமண ஏற்பாட்டாளர் நிறுவனம் தெரிவித்துள்ளது
No comments:
Post a Comment