Thursday, 12 September 2013

இரண்டே நாட்களில் ....21,00,000 !

பொம்மை மாதிரி இருக்கு, கார்ட்டூன் ரஜினி, மொக்கை என்று ஒரு தரப்பினர் 


கமெண்ட் அடித்தாலும், சூப்பர் ஸ்டார் ரஜினியின் கோச்சடையான் டீசர் 

இணையத்தைக் கலக்கி வருகிறது. யு ட்யூபில் இரண்டே நாட்களில் 2.1 

மில்லியன் பார்வையாளர்கள் அந்த டீசரைப் பார்த்துள்ளது




No comments:

Post a Comment