50 ரூபாவை யாரும் ஒரு ஏழைக்கு அவ்வளவு எளிதில் தானமாகக் கொடுக்கமாட்டார்கள் !
ஆனால், ஹோட்டலில் டிப்ஸ்ஸாக அவர்கள் 50ரூபாவைக் கொடுப்பார்கள் ! !
3 நிமிடம் கடவுளைக் கும்பிடப் பிடிக்காது !
ஆனால், 3 மணி நேர சினிமாப் படம் பார்கப் பிடிக்கும் ! !
வீட்டில் அப்பா அம்மாவுக்கு உதவக் கேட்டால் முடியாது என்பார்கள் !
ஆனால், முழு நேர வேலைக்குப் பின்னர் கூட உடற்பயிற்ச்சிக்கு செல்வார்கள் !!
அன்னையர் தினம் மட்டும் நினைவில் இருக்காது !
ஆனால் ,காதலர் தினத்திற்காக 1 வருடம் காத்திருந்து பரிசு வாங்குவார்கள் !!
இதுதான் இன்றைய மனிதனின் நிலை.
மனிதர்களை நினைக்கும்போது நூதனமாக உள்ளது அல்லவா ?!

No comments:
Post a Comment